உலகின் மிகப் பெரியவை | The largest in the world |
உலகின் மிகப் பெரியவை | The largest in the world
| விவரம் | பதில் |
|---|---|
| 1. மிகப்பெரிய நாடு | ரஷ்யா |
| 2. மிகப்பெரிய கண்டம் | ஆசியா |
| 3. மிகப்பெரிய விலங்கு | நீலத் திமிங்கலம் |
| 4. மிக உயரமான மலை | எவரெஸ்ட் சிகரம் |
| 5. மிகப்பெரிய கடல் | பசிபிக் பெருங்கடல் |
| 6. மிகப்பெரிய பாலைவனம் | சஹாரா |
| 7. மிகப்பெரிய தீவு | கிரீன்லாந்து |
| 8. மிகப்பெரிய நதி | காஸ்பியன் ஏரி |
| 9. மிக நீளமான நதி | நைல் நதி |
| 10. அதிக நீர் பாயும் ஆறு | அமேசான் ஆறு |
| 11. மிக உயரமான கட்டிடம் | பர்ஜ் கலீஃபா |
