சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினங்கள | sahitya akademi award for literature |
சுவைப்போம்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினங்கள்
| வ.எண் | ஆண்டு | நூல் | ஆசிரியர் |
|---|---|---|---|
| 1 | 1956 | அலை ஓசை | கல்கி |
| 2 | 1961 | அகல் விளக்கு | மு. வரதராசன் |
| 3 | 1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் |
| 4 | 1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி |
| 5 | 1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் |
| 6 | 1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் |
| 7 | 1977 | குருதிப் புனல் | இந்திரா பார்த்தசாரதி |
| 8 | 1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் |
| 9 | 1984 | ஒரு காவிரியைப் போல | லட்சுமி |
| 10 | 1990 | வேரில் பழுத்த பலா | சு. சமுத்திரம் |
| 11 | 1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி. ராஜநாராயணன் |
| 12 | 1992 | குற்றாலக் குறிஞ்சி | கோவி. மணிசேகரன் |
| 13 | 1993 | காதுகள் | எம்.வி. வெங்கட்ராம் |
| 14 | 1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் |
| 15 | 1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் |
| 16 | 1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் |
| 17 | 1998 | விசாரணைக் கமிஷன் | சா. கந்தசாமி |
| 18 | 2001 | சுதந்திர தாகம் | சி.சு. செல்லப்பா |
| 19 | 2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து |
| 20 | 2005 | கல்மரம் | ஜி. திலகவதி |
| 21 | 2007 | இலையுதிர் காலம் | நீல பத்மநாபன் |
| 22 | 2011 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் |
| 23 | 2012 | தோல் | டி. செல்வராஜ் |
| 24 | 2013 | கொற்கை | ஜோ டி குரூஸ் |
| 25 | 2014 | அஞ்ஞாடி | பூமணி |
| 26 | 2015 | இலக்கியச்சுவடுகள் | ஆ. மாதவன் |
| 27 | 2018 | சஞ்சாரம் | எஸ். ராமகிருஷ்ணன் |
| 28 | 2019 | சூல் | சோ. தர்மன் |