🏠

    Swami Saranam Ayyappa Saranam kannimoola Lyrics | சுவாமிய சரணம் ஐயப்பப Lyrics

  • சுவாமிய சரணம் ஐயப்பப Lyrics :-

    1. சுவாமியே... சரணம் ஐயப்பபோ
      சுவாமியே... சரணம் ஐயப்பபோ
      கன்னிமூல கணபதி பகவானே... சரணம் ஐயப்பபோ
      ஹரிஹர சுதனே... சரணம் ஐயப்பபோ
      அச்சன்கோவில் ஆண்டவனே... சரணம் ஐயப்பபோ
      அனாத இரட்சகரே... சரணம் ஐயப்பபோ...........
      சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம் வில்லாளி வீரனே வீரமணிகண்டனே...
      சாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்...........
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
      ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ...........
      சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
      சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா...........
      முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
      மாதவனை மெய்யப்பனை மனமகிழ்ந்து பாடுங்கோ...........
      முத்துமணி பவள நகை புன்சிரிப்பை பாருங்கோ
      மாதவனை மெய்யப்பனை மனமகிழ்ந்து பாடுங்கோ
      குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
      குழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ
      அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ
      அழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ...........
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
      ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ...........
      சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா
      சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா...........
      கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
      நினைத்ததெல்லாம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ
      கேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ
      நினைத்ததெல்லாம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ...........
      நாட்டுமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ
      நாட்டுமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ...........
      பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ
      பந்தள குமரனை பணிவுடன் பாடுங்கோ...........
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
      ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை
      அய்யப்பன் நாமத்தை...........
      எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ
      சுவாமியே.. சரணம் அய்யப்போ
      சுவாமியே.. சரணம் அய்யப்போ...........
    • IYAPPAN GOD Lyrics

  • சுவாமிய சரணம் ஐயப்பப Lyrics :-

  • Zoomable Image Zoomable Image
      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • 12th tamil study material | 12th tamil important notes

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/